This video describes the importance of uploading Answer sheet in google class room
பாலிடெக்னிக் வாரியத் தேர்வு அக்டோபர் 2020
Google Classroom விடைத்தாளை ஸ்கேன் செய்து upload செய்யாத மாணவர்களின் கவனத்திற்கு
வாரியத் தேர்வு அக்டோபர் 2020 தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது இத்தேர்வில் கூகுள் கிளாஸ் ரூம்(Google Classroom) மூலம் மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள்களை upload செய்து கொண்டிருக்கின்றனர்
சில மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள்களை முறையாக அப்லோட் செய்யவில்லை.
ஸ்கேன் செய்த விடைத்தாள்களை அப்லோட் செய்யவில்லை என்றால் மாணவர்கள் அந்த குறிப்பிட்ட தேர்வுக்கு absent அல்லது fail ஆக கருதப்படுவார்கள். எனவே மாணவர்கள் தாங்கள் விடைத்தாளை upload செய்யவில்லை என்றால் விரைவாக upload செய்ய வேண்டும்.
For Govt Job updates
Join Our WhatsApp Group
Join Our Telegram
Mechanical Engineering Question Bank
for 6th semester
for 5th semester
for third semsester
2 Comments
Enaku information theeiyaama exam apply panna miss panten sir... Again' ipdi chance kedaikaathunu romba feel panren... K shm
ReplyDeleteWe expect one more chance
DeletePost a Comment