Diploma Provisional Certificate & Consolidated Marksheet Important Update


கொரோனா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 2020 நடக்கவிருந்ததேர்வானது செப்டம்பர் 2020 அன்று நடைபெற்றது இத்தேர்வில் இறுதியாண்டு மாணவர்களும் மற்றும் 6-வது செமஸ்டரில் அரியர் வைத்த மாணவர்களுக்கும் எழுதினர்.

இத்தேர்வு முடிவுகள் ஆனது அக்டோபர் 2020 வெளியிடப்பட்டது. இத் தேர்வு முடிவுகளும் மூன்று கட்டங்களாக வெளியிடப்பட்டது. 


தற்பொழுது இத்தேர்வில் பாஸ் செய்த மாணவர்களுக்கு Provisional Certificate & Consolidated Marksheet  ஆகிய சான்றிதழ்கைளை அரசு தொழில்நுட்ப இயக்ககம் நீங்கள் படித்த கல்லூரிக்கு அனுப்பி உள்ளது பெரும்பாலான கல்லூரிகளுக்கு இந்த சான்றிதழ்கள் வந்துள்ளன இருப்பினும் உங்களுடைய கல்லூரியை தொடர்புகொண்டு மேற்கூரிய சான்றுகள் வந்துள்ளார் என்று உறுதிப்படுத்திக் கொண்டு கல்லூரிக்கு சென்று உங்களுடைய சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

Post a Comment