Practical Exam : இன்று (10.02.2021) புதன்கிழமை நடைபெறவுள்ள பாலிடெக்னிக் செய்முறை தேர்வுகள்

Diploma Board Practical Exam - February 2021 

 Exam Details - 10.02.2021

வாரியத் தேர்வு பிப்ரவரி 2021 

 Practical Exam : இன்று (10.02.2021) புதன்கிழமை நடைபெறவுள்ள பாலிடெக்னிக் செய்முறை தேர்வுகள்

அனைத்து மாணவர்களுக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Important Instruction

மாணவர்கள் தங்களுடைய விடைத்தாளில் மறக்காமல் தங்களுடைய பெயர்,பதிவு எண்,பக்க எண் ,தேதி ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் மாணவர்கள்  கையொப்பம் இட வேண்டும்.

Upload in Google Class Room

மாணவர்கள் மறக்காமல் தங்களுடைய விடைத்தாளை - Scan Copy Google Class Room-ல் பதிவேற்றம் செய்ய   வேண்டும். தவறும் பட்சத்தில் மாணவர்கள் தேர்வில் (absent) ஆக கருதப்படுவர். 

மேலும் மாணவர்கள் விடைத்தாள் அனுப்பும் போது Index  Page -இல் Department Code, register number, subject code ஆகியவற்றை தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டும்

Join Our WhatsApp Group

https://chat.whatsapp.com/COPjZdQyTFHCOib5tJkeSx

Join Our Telegram

https://telegram.me/diplomaexamcorner

Mechanical Engineering Question Bank 

for third semsester 

https://www.diplomaexamcorner.com/2020/11/diploma-board-exam-question-bank-3rd.html

Keywords: #boardexamupdates #diplomapolytechnic  #boardexam


Post a Comment