ரூ 33,000 முதல் 1,00,000 வரை ஊதியம் - மகாராஷ்ட்ரா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வேலை வாய்ப்பு


மகாராஷ்ட்ரா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் Maharashtra Metro Rail Corporation Limited(MAHA-Metro) Station Controller/ Train Operator/Train Controller-S1 & Junior Engineer  ஆகிய துறைகளில்  75 பணி வாய்ப்புகள்( VACANCIES)  காத்துக் கொண்டுள்ளன.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கல்வித் தகுதி :              Diploma(Civil,Mechanical Electrical & ECEமுடித்தவர்களாக இருக்க வேண்டும்.  முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி இடம்:  மகாராஷ்ட்ரா 

ஊதியம் : Station Controller/ Train Operator/Train Controller-S1  Rs. 33,000 - 1,00,000/-

                      Junior Engineer - Rs. 33,000- 1,00,000/-

 விண்ணப்பிக்கும் முறை:  Maharashtra Metro Rail Corporation Limited சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும்விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://dc2-qa-efmprd-g21.digialm.com/EForms/configuredHtml/1709/65107/Registration.html என்ற இணையதளம் மூலம் 14.12.2020 விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு கட்டாயம் மராத்தி மொழி ( எழுதவும் & படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் :    Rs. 400 ( for GENERAL & OBC)

                                                       Rs. 150 ( for SC/ST)

வயது வரம்பு : 18 to 28 வயது

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.1.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். .

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும்விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mahametro.org/pdf/MAHA-MetroPHR_OM06(S)2020.pdf அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


1 Comments

Post a Comment