இறுதி ஆண்டு டிப்ளோமா மாணவர்களுக்கு விரைவில் செமெஸ்டர் தேர்வு
இறுதி ஆண்டு டிப்ளோமா மாணவர்களுக்கு செமெஸ்டர் தேர்வு செப்டெம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தொழில் நுட்ப கழகம் செய்தி அறிக்கை வெளியூட்டுள்ளது. அதில் விரைவாக தேர்வு அட்டவணை வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
எனவே இறுதி ஆண்டு டிப்ளோமா மாணவர்கள் விரைவாக தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
2 Comments
Your blog will be very helpful to students. You can also add MI subject materials.
ReplyDeleteThank you sir and M.I subject is added
DeletePost a Comment