அன்பார்ந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021.
இந்த புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும். மாற்றங்கள் மலரட்டும். எல்லோருடைய வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.
புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் வளம் ஆகியவை கிடைக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021
மேலும் இந்தப் புத்தாண்டு நாளில் Diploma Exam Corner சார்பாக போட்டித்தேர்வுக்கான பிரத்யேக இணையதளம் இன்று இன்னும் சற்று நேரத்தில் துவங்கப்பட உள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021
Post a Comment
Post a Comment