பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு BHEL Trichy நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

 



BHEL Trichy நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு

BHEL Trichy நிறுவனத்தில் காலியாக உள்ள Technician Apprentice   பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மொத்தம்    70 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ. 8,000  வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுதகுதியும்விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கல்வித் தகுதி : 

  • Diploma in Mechanical Engineering / Production Engineering 
  • Diploma in Electrical Engineering / Electrical & Instrumentation Engineering
  • Diploma in  Computer Engineering 
  • Diploma in Electronics & Communication Engineering
  • Diploma in Civil Engineering
வயது வரம்பு : 27 வயது

ஊதியம்: ரூ.8,000 

தேர்வு கட்டணம் : இல்லை 

மொத்த பணியிடங்கள்: 70 பணியிடங்கள்

  • Diploma in Mechanical Engineering / Production Engineering - 40
  • Diploma in Electrical Engineering / Electrical & Instrumentation Engineering - 08
  • Diploma in  Computer Engineering - 02
  • Diploma in Electronics & Communication Engineering - 05
  • Diploma in Civil Engineering - 06 

விண்ணப்பிக்கும் முறை :

BHEL Trichy நிறுவனத்தில் சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும்விருப்பமும் உள்ளவர்கள் என்ற http://www.mhrdnats.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை  பூர்த்தி செய்து 01/04/2021 முதல்   14/04/2021-குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

Post a Comment