முக்கிய அறிவிப்பு: Events & Programme


   அன்பார்ந்த ஆசிரியர்களே,

 உங்களுடைய பாலிடெக்னிக் மற்றும் என்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகளை (Events and Programme) இலவசமாக Diploma Exam Corner வெளியிட நீங்கள்  செய்ய வேண்டியவை

    உங்கள் கல்லூரியின் நிர்வாகத்திடமிருந்து அனுமதி பெற்று, உங்கள் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுக்கான தலைப்பு மற்றும் poster எங்களுக்கு Email மூலமாக அனுப்பினால் போதுமானது.

5 மணி நேரத்திற்குள் உங்களுடைய நிகழ்வுகள் (events and programs) Diploma Exam Corner வெளியிடுவோம்

தொடர்பு கொள்ளவேண்டிய Email :

diplomaexamcorner@gmail.com 


Post a Comment