மாணவர்கள் எளிதாக வேலைவாய்ப்பு தகவல்களை பார்க்க ஒரு புதிய முயற்சியை செய்துள்ளோம் நம்முடைய இணையதளத்தில் முதல் வரிசையில் Job Notification என்று நீங்கள் காணலாம் அதற்குக் கீழாக வர இருக்கும் வேலைவாய்ப்பு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த நோட்டிபிகேஷன் கிளிக் செய்தால் நீங்கள் அந்தப் பணி வாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்
மேலும் நாங்கள் 90 சதவீத அளவில் டிப்ளமோ பாலிடெக்னிக் வேலை வாய்ப்புகள் மட்டுமே நம்முடைய இணையதளத்தில் பதிவு செய்கிறோம்.
எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் இதயம் கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
Diploma Exam Corner
Post a Comment
Post a Comment