மாணவர்கள் இனி என்ன செய்ய வேண்டும்?பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வந்தாச்சு,
பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இரண்டு நாட்கள் முன்னர் வெளியானது, இத்தேர்வு முடிவில் பல மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று உள்ளனர்
மாணவர்கள் இனி என்ன செய்ய வேண்டும்?
மாணவர்கள் இனி அரசு வேலைவாய்ப்பிற்கு தயார் ஆகலாம் (வயது 30 க்குள் இருந்தால்) அரசு வேலை வாய்ப்பு பெறுவது மிகவும் எளிதானது சற்று கடின உழைப்பு இருந்தால்
தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தங்களூடைய Resume - Professional template ஆக மாற்றம் செய்தால் Resume பார்க்க எளுமையாக இருக்கும்
மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்


Post a Comment
Post a Comment