பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா?



 பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா?


சென்றமுறை கொரோனா   பாதிப்பு

சென்றமுறை கொரோனா   பாதிப்பு காரணமாக பாலிடெக்னிக் வாரியத் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. பிப்ரவரி மாதத்தில் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்றது மேலும் இத்தேர்வுக்கான முடிவுகள் மார்ச் மாதத்தில் முதல் கட்டமாக வெளியிடப்பட்டது.

மாணவர்கள் குழப்பம்.

தற்பொழுது மாணவர்கள் வரப்போகும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? என்ற குழப்பத்தில் உள்ளனர். அதற்கான முழு தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பதிவில் தெளிவாக தகவல்களை தெரிவித்துள்ளோம்


Post a Comment