Samsung Electronics-ல் வேலைவாய்ப்பு

Samsung Electronics-ல், வரும் 02-12-2020[புதன்] முதல் 05-12-2020 [சனி] வரை Trainee/Apprentice-கான நேர்முக தேர்வு நடைபெறுகிறது.  

2017 முதல் 2020 வரை 12th / ITI முடித்த நபர்கள்  கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

சான்றிதழ்கள் : 10th&12th /ITI - மதிப்பெண் சான்றிதழ்.12th/ITI - மாற்று சான்றிதழ் (TC).ஆதார்/பான் கார்டு.புகைப்படம் - 2 (passport size)

இடம் : Samsung India Electronics Pvt ltd. சுங்குவார்சத்திரம்.

Post a Comment