மத்திய அரசின் சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள்(Solar Technical Training) துவங்க உள்ளது. தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
கடைசி நாள்: 25.12.2020. Age:18 to 30
பயிற்சி காலம்:3 மாதம்
பயிற்சி நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
கல்வி தகுதி:
Diploma in
1.EEE
2.ECE
3.Mech
4.Civil
ITI:
Electrician
Fitter
Wireman
Welder
சலுகைகள்:
1. தங்குமிடம்
2. உணவு
3 . சீருடை
பயிற்சி உள்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிந்ததும் 100% வேலை வாய்ப்பு.
இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சேர்க்கைக்கு வரும்போது
1. Original Certificates
2. Aadhar Xerox.
3. Passport size photos=1
கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்
பயிற்சி நடைபெறும் இடம்:
Dr.Mahalingam College of Engineering and Technology,
Suryamitra Skill Development Program Centre,
NPT – MCET Campus, Udumalai Road,
Pollachi, Coimbatore – District.
Post a Comment
Post a Comment