யார் யார் அக்டோபர் 2020 தேர்வை எழுதலாம்?



அக்டோபர் 2020 தேர்வை - தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் , கடந்த வருடம் முடித்த மாணவர்கள், அரியர் மற்றும் Grace மாணவர்கள் எழுதலாம்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு (N Scheme) இன்னும் தேர்வு அட்டவணை வெளியிடாததால் அவர்களுக்கு தேர்வு தற்போது நடைபெறாது.

Post a Comment