இன்று தமிழக அரசு அனைத்து மாணவர்களும் கல்லூரி திறக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரிகள் பிப்ரவரி 8,2021 அன்று அனைவருக்கும் திறக்கப்படும்.
இறுதியாண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் செய்ய வேண்டியவை எவை?
1. Project Work
இறுதியாண்டு மாணவர்களுக்கு project work என்பது தேர்வாக நடைபெறுகிறது, இதற்கு மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்துவதற்கு Project work பாடம் இறுதி ஆண்டு இறுதி செமஸ்டரில் நடத்தப்படுகிறது.
ப்ராஜெக்ட் ஒர்க் இல் மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட தலைப்பில் ஒரு பிராஜக்ட்டை தேர்ந்தெடுத்து அதை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.
மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் ப்ராஜெக்ட் வொர்க் தலைப்பு புதிய நுட்பங்களுடன் இருத்தல் வேண்டும்.
2. அரசு வேலை வாய்ப்புக்கு தயாராவது.
அடுத்து அரசு வேலைக்கு எப்படி தயாராவது என்று மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.கடந்த மாதம் டிப்ளமா பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு 250 மேல் வேலை வாய்ப்புகள் மத்திய அரசு நிறுவனங்களில் இருந்து வெளியாகி உள்ளது இதனை மனதில் வைத்துக் கொண்டு மாணவர்கள் தாங்கள் படித்த பாடங்களிலிருந்து ஆகியவற்றை குறிப்பு எடுத்து படிக்கவேண்டும் மேலும் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டி தேர்வுகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டும்
3. Campus Interview தயாராவது
Campus Interview - அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மூலமாக வேலை வாய்ப்புகளை பெற்று தருகிறார்கள் இதில் சிறந்த மாணவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு கிடைக்கின்றது
Campus Interview அணுகுவது எப்படி?
1.முந்தைய செமஸ்டர்களில் படித்த பாடங்களில் இருந்து முக்கியமான தலைப்புகளில் இருந்து Objective Type கேள்விகளை எடுத்து பயிற்சி செய்ய வேண்டும்
2. Campus Interview பொறுத்தவரை கேள்விகளுக்கு தெளிவான விடையை அளிப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் எனவே மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ பிடி விடையளிக்கும் போது கவனம் செலுத்த வேண்டும்
4. Foreign Job Opportunities (வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பது)
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்பை விட அதிக அளவு ஊதியம் வழங்கப்படும், மாணவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க Fire Safety, Industrial Safety, NDT Courses பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
Post a Comment
Post a Comment