பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கு Rifle மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

 




Riiffle நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு

Riffle நிறுவனத்தில் காலியாக உள்ள Technician Apprentice   பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மொத்தம்    26 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ. 8,000  வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுதகுதியும்விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கல்வித் தகுதி : 

  • Diploma in Mechanical Engineering / Production Engineering 
  • Diploma in Electrical Engineering
  • Diploma in  Computer Engineering 
ஊதியம்: ரூ.8,000 

தேர்வு கட்டணம் : இல்லை 

மொத்த பணியிடங்கள்:26 பணியிடங்கள்

  • Diploma in Mechanical Engineering / Production Engineering - 14
  • Diploma in Electrical Engineering - 07
  • Diploma in  Computer Engineering - 05

விண்ணப்பிக்கும் முறை :

Riffle நிறுவனம் சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும்விருப்பமும் உள்ளவர்கள் என்ற http://www.mhrdnats.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை  பூர்த்தி செய்து 15/03/2021 முதல்   30/04/2021-குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்

How to apply for RFI Apprentice Post:  

The candidates should keep ready the following particulars at the time of registration in NATS Portal (www.mhrdnats.gov.in) –

a. Active Email ID and Mobile Number.

b. Aadhar Card.

c. Enrolment/Registration details of Apprenticeship portal (if any).

Candidates are advised to enroll successfully at www.mhrdnats.gov.in and APPLY FOR THE ESTABLISHMENT “RIFLE FACTORY, ISHAPORE” AFTER LOGGING IN NATS PORTAL.

6) Required Documents (copies) to be enclosed along with application:

a. Self attested copies of certificate in proof of qualification (As per the qualification specified in instruction sheet)

b. Self attested of Proof of date of birth.

c. Self attested copy of Adhaar Card d. Proof of Adhaar Linked Bank Account in his own name.

e. Attested copy of cast certificate in the format required for Central Govt. Employment as enclosed (in case of SC/ST/OBC)

f. OBC-NCL (Non-creamy Layer) certificate issued by Tehsildar as per format indicated in the Annexure in the press notification.

g. Two self attested passport size photograph.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

Post a Comment