Electronics Corporation of India நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
Electronics Corporation of India நிறுவனத்தில் காலியாக உள்ள Scientific Assistant, Junior Artisan, Office Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 111 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ. 18,000 - 20,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மொத்த பணியிடங்கள்:111 பணியிடங்கள்
- Scientific Assistant - 24
- Junior Artisan - 86
- Office Assistant - 1
- Scientific Assistant - First class Diploma in ECE / EEE/ Mechanical/Robotics/ Mechatronics, Chemical - First class degree in B. Sc - Chemistry
- Junior Artisan - 86 - (i) For Electronics & Communication / Instrumentation / Electrician / Fitter: Should have passed ITI (2 years) in the trades of Electrical / Electronics / Power Electronics / Industrial Electronics / Instrumentation / Process Instrumentation / Mechanical (Fitter / Diesel Mechanic) (ii). For Chemical Plant Operator (CPO) Minimum 60% marks in aggregate in HSC/12th with Physics, Chemistry & Mathematics. OR Minimum 60% marks in SSC with Science / Mathematics along with Trade Certificate of not less than one-year duration in Chemical Plant operation.
- Office Assistant - 1 - Should have passed B.Sc. / B.A. / B.Com. degree
ஊதியம்:
- Scientific Assistant - Rs. 20,802 per month
- Junior Artisan - Rs. 18,882 per month
- Office Assistant - Rs. 20,802 per month
தேர்வு கட்டணம் : இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
Electronics Corporation of India நிறுவனம் சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் என்ற http://www.ecil.co.in/jobs/Application_Form_New.pdf இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17/04/2021-குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Click here to Join our Daily Job Alerts Telegram Channel
Post a Comment
Post a Comment