HMT Tools மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
HMT Tools மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள Company Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 07 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ. 32,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
கல்வித் தகுதி :
- Diploma in Mechanical Engineering
- Diploma in Electrical Engineering
- Diploma in Computer Engineering
வயது வரம்பு : 33 வயது
ஊதியம்:
ரூ. 14,000 (பயிற்சியின் போது)
ரூ. 32,000 (பயிற்சி முடித்த பிறகு)
தேர்வு கட்டணம் : ரூ. 500 (For General & OBC),ரூ . 250 (For SC/ST)
மொத்த பணியிடங்கள்: 07 பணியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை :
HMT Tools நிறுவனம் சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் என்ற http://www.hmtindia.com/2020/Diploma_16_03_2021.pdf இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16/03/2021 முதல் 10/04/2021-குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் முறை: ஆன்லைன் (ONLINE)
Post a Comment
Post a Comment