பாலிடெக்னிக் செமெஸ்டெர் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?


 

Join Diploma Exam Corner

Govt Job Alerts   Telegram Channel

Click here

Whats App

Click here

Telegram

Click here

YouTube

Click here

பாலிடெக்னிக் செமெஸ்டெர்  தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

பாலிடெக்னிக் செமெஸ்டெர் தேர்வுகள் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி 5 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. அதன் பின்பு விடைத் தாள்களை Courier / Speed Post மூலமாக மாணவர்கள் தாங்கள் படிக்கும் / படித்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை:

தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை இந்த செமெஸ்டெர் தேர்வில் வெகுவாக அதிகரித்து உள்ளது. ஆரியர் வைத்த மாணவர்களின் தேர்வு எழுதும் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி:

விடைத்தாள் திருத்தும் பணி ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை நடைபெற்றது. உடனுக்கு உடன் தேர்வு மதிப்பெண்களும் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது .

மதிப்பெண்கள் சரிப்பார்ப்பு:

தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாள் மாணவர்களின் மதிப்பெண் மற்றும் தேர்வு எழுதிய தாள் ஆகியவற்றை சரி பார்க்கும் பணி நடைப்பெறுகிறது, இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வு மற்றும் அதன் முடிவுகள் விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த பிறகு,ஒரு மாதத்தின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன,எனவே செம்ஸெடர்  தேர்வு  முடிவுகள்  ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Post a Comment