இறுதியாண்டு மாணவர்களுக்கு 15.4.2021 செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்று முன்னதாக அறிவித்திருந்தது தற்பொழுது 20.5.2021 . அன்று நடைபெறும் என அறிவித்துள்ளதுபாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் தற்போது மாற்றம் செய்துள்ளது அரசு தொழில்நுட்ப இயக்ககம், ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற வாக்குப்பதிவு காரணமாக தற்பொழுது இந்த செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் மாற்றம் செய்துள்ளது.
இரண்டாம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 24.6.2021 செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்று முன்னதாக அறிவித்திருந்தது தற்பொழுது 02.6.2021 . அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது
மாற்றம் செய்யப்பட்ட அறிவிப்பு
மேலும் முழு விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்
Post a Comment
Post a Comment