பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளிவராத மாணவர்களுக்கு

Join Diploma Exam Corner

Govt Job Alerts   Telegram Channel

Click here

Whats App

Click here

Telegram

Click here

YouTube

Click here

டிப்ளமா பாலிடெக்னிக் வாரியத் தேர்வு டிசம்பர் 2020- டிசம்பர் 15 2020 அன்று தொடங்கிய இத்தேர்வு ஜனவரி மாதம் முதல் வாரம் வரை நடைபெற்றது.     

மதிப்பீட்டு பணிகள்

ஜனவரி 27 2021 அன்று முதல் பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை வாரிய தேர்வு டிசம்பர் 2020 மதிப்பீட்டு பணிகள் நடைபெற்றது.

தேர்வு முடிவுகள் வெளியீடு.

இந்நிலையில் இத்தேர்வு முடிவுகள் நேற்று (11.03.2021) வெளியானது. இத்தேர்வு முடிவுகளை இணைய வழியாக பார்க்க முடியவில்லை. எனினும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர், மாணவர்கள் சுலபமாக தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள தங்களுடைய கல்லூரி அணுகினால் தேர்வு முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ளலாம் 

தேர்வு முடிவுகள் வெளிவராத மாணவர்களுக்கு:

தேர்வு முடிவுகள் வெளி வராத மாணவர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் இத்தேர்வு முடிவுகள் முதல் பகுதியாக நேற்று வெளியிடப்பட்டது இரண்டாம் பகுதி இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது

இந்த இரண்டாம் பகுதி தேர்வு முடிவுகளில் தேர்வு முடிவுகள் வெளிவராத மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்





Post a Comment