பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளை எவ்வாறு எளிதாக தெரிந்துகொள்ள முடியும்

/


டிப்ளமா பாலிடெக்னிக் வாரியத் தேர்வு டிசம்பர் 2020- டிசம்பர் 15 2020 அன்று தொடங்கிய இத்தேர்வு ஜனவரி மாதம் முதல் வாரம் வரை நடைபெற்றது.     

மதிப்பீட்டு பணிகள்

ஜனவரி 27 2021 அன்று முதல் பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை வாரிய தேர்வு டிசம்பர் 2020 மதிப்பீட்டு பணிகள் நடைபெற்றது.

தேர்வு முடிவுகள் வெளியீடு.

இந்நிலையில் இத்தேர்வு முடிவுகள் நேற்று (11.03.2021) வெளியானது. இத்தேர்வு முடிவுகளை இணைய வழியாக பார்க்க முடியவில்லை. எனினும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர், மாணவர்கள் சுலபமாக தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள தங்களுடைய கல்லூரி அணுகினால் தேர்வு முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ளலாம் 

அரசு தொழில்நுட்ப இயக்ககம், மாணவர்களின் அனைத்து தேர்வு முடிவுகளையும் தாங்கள் படிக்கும் / படித்த கல்லூரிக்கு அனுப்பி விட்டது.

எனவே மாணவர்கள் சிரமமில்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்

Join Diploma Exam Corner

Govt Job Alerts   Telegram Channel

Click here

Whats App

Click here

Telegram

Click here

YouTube

Click here

Post a Comment