Thank You Dear Students | அன்பார்ந்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கு




அன்பார்ந்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, Diploma Exam Corner புதிதாக துவங்கப்பட உள்ள போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் இலவச வகுப்புகள் மிக விரைவில் துவங்க உள்ளது என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பாலிடெக்னிக் மாணவர்களின் இன்டர்வியூ திறனை (Interview Skills) மேம்படுத்துவதற்காக கேரியர் கைடன்ஸ் (Career Guidance) தொகுப்புகளை இலவசமாக வழங்க உள்ளோம்.



பாலிடெக்னிக் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்று இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம் மாணவர்கள் அனைவரும் Diploma Exam Corner ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.



Post a Comment