பாலிடெக்னிக் வாரியத் தேர்வு முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு கட்டண விவரங்களை தொழில்நுட்ப இயக்ககம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக இன்று பாலிடெக்னிக் வாரியத் தேர்வு - முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு அட்டவணையை வெளியாகியது,பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கும் இத்தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தற்பொழுது பாலிடெக்னிக் வாரியத் தேர்வுக்கான கட்டண விவரங்களை அரசு தொழில்நுட்ப இயக்கம் வெளியிட்டுள்ளது
இத்தேர்வுக்கான கட்டண விவரங்கள்
1. ஒரு பாடத்திற்கான தேர்வு கட்டணம் ரூபாய் 65
2. மதிப்பெண் சான்றிதழ்கள் ரூபாய் 40
3. வாரியத் தேர்வுக்கான பதிவு கட்டணம் ரூபாய் 30



Post a Comment
Post a Comment