நன்றி: பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும்

 


Google Search  - Govt Job Updates Diploma Exam Corner   என்று நாங்கள் தேடியபோது எங்களுடைய இணையதளத்தை கூகுள் இணையதள முடிவுகளில் முதலிடத்தை டிப்ளமோ எக்ஸாம் கார்னர் பெற்றுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கூகுள் இணைய தளத்தின் முடிவுகளில் முதலிடத்தைப் பிடிப்பது எளிதான விஷயமல்ல. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான ஆதரவினால் இந்த இடத்தை Diploma Exam Corner அடைய முடிந்தது.

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இருக்கும் அரசாங்க வேலை வாய்ப்புகளை உடனுக்குடன் அரசாங்க வேலை வாய்ப்புகளில் அறிவிப்புகள் வெளியான உடன் எங்களது இணையதளத்தில் பதிவு செய்து வருகிறோம்.
கடந்த மாதம் டிசம்பர் 2020 பத்துக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் அரசு வேலைவாய்ப்புகளை நமது இணையதளத்தில் வெளியிட்டு இருந்தோம்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு முறை Google Search Engine - Govt Job Updates Diploma Exam Corner இன்று தேடி பார்க்கவும் உங்களுக்கும் முதல் இடத்தில் எங்களது முடிவுகள் கூகுள் மூலமாக காண்பிக்கப்படும்.

மேலும் ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் மீண்டும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..




Post a Comment